
posted 18th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
துவிச்சக்கரவண்டிகள் வழங்கிய வைபவம்
பிறந்ததனத்தில் இரு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!
எஸ் தில்லைநாதன்
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
18.03.2024 இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் மயிலிட்டியைச் சேர்ந்த இன்பராசா - அஐந்தா தம்பதிகளின் புதல்வி இ.றொவேனா அவர்களின் நிதிப்பங்களிப்பில் கல்வி கற்கின்ற 2மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளது.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் இன்று (18) பருத்தித்துறையில் அமைந்துள்ள ஊடக இல்ல அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)