விளையாட்டு விழா

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offe

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய பாடசாலை விளையாட்டு விழா இப் பாடசாலை அதிபர் க. தியாகராசா தலைமையில் பாடசாலை முற்றத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை (தேசியப் பாடசாலை) அதிபர்.செ. கலையரசன் ஆசிரிய ஆலோசகர்களான மா. லக்குணம், க.சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினர்.

விளையாட்டு விழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)