தீக்கிரையாக்கப்பட்ட படகுகள் - தேடல் தீவிரத்தில் பொலிஸார்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தீக்கிரையாக்கப்பட்ட படகுகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கில் அன்டனி அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் இன்று (22) அதிகாலை தீக்கிரயாக்கப்பட்டுள்ளது.

தீக்கிரயாக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் இதுவரை அறியப்படவில்லை . இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீக்கிரையாக்கப்பட்ட படகுகள் - தேடல் தீவிரத்தில் பொலிஸார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)