சந்தேக நபர்கள் கைது

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சந்தேக நபர்கள் கைது

திருகோணமலை பேருந்து நிலையத்தில் வைத்து ஜெலிக்னைட் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஓட்டோவில் பயணித்தபோதே சிக்கியதுடன், 58 வோட்டர் ஜெலிக்னைட் குச்சிகள் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், 33 மற்றும் 34 வயதுடைய நிலாவெளி மற்றும் திருகோணமலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்கள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கைது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)