இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்பட நடிகர் இயற்கை எய்தினார்!
இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்பட நடிகர் இயற்கை எய்தினார்!

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்பட நடிகர் இயற்கை எய்தினார்!

இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்படமான வெண் சங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்த மூத்த கலைஞர் திரு சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் நேற்றையதினம் (24) வயது மூப்பு காரணமாக, யாழ். கந்தர் மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

இவர் கடந்த 26.10.1936ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை- சித்தங்கேணியில் பிறந்து, யாழ்ப்பாணம் - கந்தர் மடத்தடியில் வசித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது திரையுலக பயணம் இலங்கை தமிழ் திரையுலகில் ஒரு புதிய அத்திவாரமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெறும்.



குறிப்பு

உங்களது இரங்கல் செய்தி எமது இணையத் தளத்தில் செய்தியுடன் வர நீங்கள் விரும்பினால் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
notices@thaenaaram.com

மின்னஞ்சலில் உங்கள் பெயர், இடம், யாருக்குரிய இரங்கல் செய்தி என்பவற்றினைக் குறிப்பிட மறக்க வேண்டாம்.

நன்றி.

இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்பட நடிகர் இயற்கை எய்தினார்!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)