
posted 15th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திறக்கு உட்பட்ட பளை பிரதேச வைத்திய சாலையில் கடமையிலிருந்தபோது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமை ஊழியர்களாலும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இன்று புதன்கிழமை15ஆம் திகதி வரவேற்க்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது கடமைகளை அவர் உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)