மகேசன் விளையாட்டுக்கழகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவில் துவிச்சக்கர பயணம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மகேசன் விளையாட்டுக்கழகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவில் துவிச்சக்கர பயணம்

கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (18) சனிக்கிழமை நீரிழிவு விழிப்புணர்வு தொடர்பான துவிச்சக்கர பயணம் காலை 9:00 மணியளவில் கரவெட்டி அம்பம் மருத்துவமனை முன்றலிலிருந்து ஆரம்பித்து சரசாலை வீதி ஊடக மந்திகை சந்தி பருத்தித்திறை யாழ்ப்பாணம் வீதி ஊடா மகேசன் விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்து நிறைவடைந்தது.

இதில் மகேசன் விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

மகேசன் விளையாட்டுக்கழகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவில் துவிச்சக்கர பயணம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)