
posted 10th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி தேவஸ்தானத்தில் சிறி சித்தானைக்குட்டி சுவாமிகளின் உருவச் சிலை பூரணை தினத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
இவ்வுருவச் சிலையானது சித்தானைக்குட்டி ஜீவ சமாதிக்கு பின்புறத்தில் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் சித்தர் குருபூஜைக்கு முதல்நாள் குருக்கள்மடத்தில் செய்யப்பட்டு இச் சிலை கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)