சிவனின் திருக்கூத்தை உணரப்போகும் சமூகம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிவனின் திருக்கூத்தை உணரப்போகும் சமூகம்

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம் இடம்பெற்றது.

நேற்று (28) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நல்லை ஆதீனம் முன்பாக சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நடைபெற்றது.

  • “தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே”
  • “ஆதிசிவன் கோவில் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது ஏன்?”
  • “சிவனை அசைத்தவனே அவனின் திருக்கூத்தை விரைவில் உணருவாய்”
  • “சிவன் சொத்தை தீண்டினால் குலமே நாசமாகும்”

போன்ற வாசகங்களை போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

சிவனின் திருக்கூத்தை உணரப்போகும் சமூகம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)