ரவூப் ஹக்கீம் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்நாடு, இராமநாதபுரம் தொகுதி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக மாநிலத் துணைத் தலைவருமான கே. நவாஸ்கனிக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொழும்பில் தமது இல்லத்தில் இராப்போசன விருந்துபசாரமளித்தார். அதில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யத் அலி சாஹிர் மௌலானா, இரண்டு தசாப்தங்களாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவராகப் பணியாற்றிய என்.எம் அமீன், தமிழக "மணிச்சுடர்" ஊடகவியலாளர் சாஹுல் ஹமீத் ஆகியோரும் கலந்துகொண்டனர். அதன்போது இந்தியா, இலங்கை ஆகியவற்றின் சமகாலஅரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலையை மையப்படுத்தியதாகப் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றுள்ளது.

ரவூப் ஹக்கீம் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

ரவூப் ஹக்கீம் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
ரவூப் ஹக்கீம் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
ரவூப் ஹக்கீம் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
ரவூப் ஹக்கீம் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More