மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பருத்தித்துறை பிரதேச செயலருக்கு மகஜர்....

பருத்தித்துறை நகர் பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலை புதிய இடம் ஒன்றிற்க்கு மாற்றப்படவுள்ளதாகவும், எனவே அச்சூழலில் இரண்டு ஆலயம், தபாலகம், பாடசாலை உட்பட மக்கள் குடியேற்றங்கள் உள்ளதால் அதற்கு அனுமதி வழங்குவதை தடை செய்யுமாறு கோரி குறித்த பகுதியில் சுமார் நூறு மீட்டர் சூழலில் உள்ள வைரவர், மற்றும் முருகன் ஆலயங்கள் ஆகியவற்றின் பரிபாலன சபையினர் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு மகஜர் கையளித்துள்ளனர்.

பருத்தித்துறை நகர் பகுதியில் சிவன் ஆலயத்திற்க்கு முன்பாக இவ்வளவு காலமும் இயங்கி வந்த நிலையில் குறித்த மதுபான சாலை தொடர்ந்தும் இயங்குவதற்கு பருத்தித்துறை நகரசபை நடப்பாண்டிறக்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே பிறிதொரு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், இதனை தடை செய்யக் கோரியே குறித்த மகஜர் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பருத்தித்துறை பிரதேச செயலருக்கு மகஜர்....

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House