யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர் கு. மகாலிங்கம் தலமையில் இன்று ஞாயிறு (16) பிற்பகல் 4:00 மணியளவில் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்றது.

இதில் கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கு நிதி பங்களிப்பு செய்த புலம்பெயர் உறவான ப. தேவநாயகம், மற்றும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர் கு. மகாலிங்கம் ஆகியோர் வழங்கிவைத்தனர். ஒவ்வொருவருக்கும் ரூபா 3500/- பெறுமதியான புத்தகப்பை, அப்பியாசக் கொப்பி என்பனவே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், நிதிக்கொடையாளர் பா. தேவநாயகம். யாழ் வடமராட்சி ஊடக இல்ல உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)