
posted 21st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொசன் தன்சல் வழங்கும் நிகழ்வு
கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொசன் தன்சல் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்றது.
நிகழ்வில் மரவள்ளிக்கிழங்கு தன்சல் வழங்கப்பட்ட நிலையில் தமிழ், சிங்கள மக்கள் என பலரும் இணைந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)