
posted 7th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பாடசாலை மாணவிகளுக்கான வவுச்சர்கள்
பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை இன்றுவியாழக்கிழமை நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கான நிகழ்வு பன்னங்கண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ. சிவனருள்ராஜா கலந்து கொண்டு குறித்த பவுச்சர்களை கையளித்திருந்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)