
posted 3rd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தேர்தலை புறக்கணியுங்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று முன்தினம் (01) சனிக்கிழமை தொடக்கம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒற்றையாட்சி அரசமைப்பு நீக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு முறைமை உருவாக்கத்துக்கான உத்தரவாதம் வழங்கப்படும்வரை ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எமது தேனாரம் செய்திகளைyoutubeஇல் பாருங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)