
posted 16th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் பொது வேட்பாளர் உரிய நேரத்தில் முடிவு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தில் உரிய நேரத்தில் சரியான தீர்மானம் எடுக்கப்படும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சி அறிவித்துள்ளது.
தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கட்சியின் தீர்மானங்களை பேச்சாளர் சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)