கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்ட ஐ.நா வதிவிடப் பிரதிநிதி

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்ட ஐ.நா வதிவிடப் பிரதிநிதி

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரஞ்ச் பார்வையிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நேற்று (06) வியாழன் முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில், அங்கு பல இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியையும் நேற்று காலை அவர் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

ஐ.நா. வதிவிட பிரதி நிதி உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் சட்டத்தரணி க. கனேஸ்வரன் ஆகியோரிடம் குறித்த புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கெண்டனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்ட ஐ.நா வதிவிடப் பிரதிநிதி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)