
posted 4th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு பேரணி
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் இணைந்து சர்வதேச சைக்கிளோட்ட தினப் பேரணியை மருதமுனை பறக்கத் டெக்ஸ் முன்றலில் ஒன்றுகூடி கல்முனை நகர்வரை சென்று மீண்டும் மருதமுனை கடற்கரை பகுதியிலுள்ள வெளிச்சவீடு அருகில் நிறைவடைந்தது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)