
posted 16th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
10 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா “மஹோத்சவ்”
10 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் 10 நாட்கள் யோகா “மஹோத்சவ்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையின் சுற்றுலா அமைச்சு இணைந்து இந்த யோகா “மஹோத்சவ்” வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த யோகா “மஹோத்சவ்” இலங்கையின் சுற்றுலாத் தலங்களான சிகிரியா, நெடுந்தீவு , மாத்தறை கடற்கரை, காலி கோட்டை, கொழும்பு தேசிய நூதனசாலை, திருகோணமலை ஹெய்சர் விளையாட்டு மைதானம் மற்றும் தொந்தர கலங்கரை விளக்கு உள்ளிட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்டன.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)