வலசை பறவைகளுடனான பயண வழிகற்றல்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வலசை பறவைகளுடனான பயண வழிகற்றல்

வலசை பறவைகளுடனான பயண வழிகற்றல்

இயற்கை ஊக்குவிப்பு கழகமும் (NAC) யாழ்ப்பாண பூச்சியல் சங்கம், விலங்கியல் துறை யாழ் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து "வலசை பறவைகளுடனான பயண வழிகற்றலை" ஒழுங்குசெய்துள்ளது.

இவ் வலசை பயண வழிகற்றலில் பங்குபற்றுனர்கள் வரவை உறுதிப்படுத்துவதுடன், பிரகாசமான நிற ஆடைகள் உதாரணமாக, சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளை போன்ற ஆடைகளை அணிவதை தவிர்த்தல் வேண்டும்.

இப் பயணவழி கற்றலின் இறுதியாக

  • இயற்கை ஊக்குவிப்பு கழகம் மற்றும் பூச்சியல் சங்கத்தின் செயற்பாடுகள்
  • வலசைப் பறவைகளின் பயணப் பாதைகள்
  • பறவைகளை அவதானித்தல்
  • பறவைகளும் சுற்றுசூழலும்
  • நாம் இயற்கையுடன் பங்குதாரர்களாகுவோம்

போன்ற விடயங்கள் பற்றிய விடயங்களைப் பற்றிய விபரங்களை நன்கு நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே இக் கற்றல் பயணத்தின் அனுபவங்களை நீங்கள் தவறவிடாமல் இருப்பதற்கு, உடனடியாக உங்களது கீழுள்ள விபரங்களுடன் உங்களின் இடந்தினை ஒதுக்குங்கள்.

நீங்கள் விபரங்கள் தர வேண்டிய தொடர்பு இலக்கம் - 0772658002 (WhatsApp)

நீங்கள் WhatsApp செய்ய வேண்டிய உங்களது விபரங்களாவன;

  • முழுப் பெயர்:
  • வயது
  • முகவரி

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி