யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று நினைவேந்தல்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று நினைவேந்தல்

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு நேற்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ். பொது நூலகத்தில் நேற்று (01) சனிக்கிழமை இடம்பெற்றது.

யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச. கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் யாழ். பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா, நூலக ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நூலகம் எரிக்கப்பட்டபோதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று நினைவேந்தல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)