பழைய மாணவர் சங்க நிர்வாகம் தெரிவு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பழைய மாணவர் சங்க நிர்வாகம் தெரிவு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கான பழைய மாணவர் சங்க தெரிவு இன்று (21) காலை 9:30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு கண்ணதாசன் தலமையில் இறைவணக்த்துடன் ஆரம்பமானது.

வரவேற்பு உரை, தலைமை உரையை தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தின் கடந்த கூட்ட அறிக்கை, கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலையில் மேற்கொள்ளப்படவேண்டிய பல்வேறு பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டதன் பின்னர் புதிய நிர்வாகம் தெரிவு இடம் பெற்றது.

இதில் தலைவராக சம்பிரதாயபூர்வமாக பாடசாலை அதிபர் திரு கண்ணதாசன், செயலாளராக செல்வி பா.விஜிதா, பொருளாளராக தி.றஜி, உபதலைவர் இரா. செந்தூரன், உப செயலாளர் ச.கபில்ராம், உறுப்பினர்கள் வே. வேல்ராஜ் சி. சிரஞ்சீவி, ஜெயந்தன் குவிதா, த. காண்டீபன், ம. கஜன், து. யசோதா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு. கண்ணதாசன், பிரதி அதிபர் பானுமதி, பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பழைய மாணவர் சங்க நிர்வாகம் தெரிவு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)