அன்சார் நழீமி சீனா பயணமானார்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அன்சார் நழீமி சீனா பயணமானார்

காத்தான்குடியைச் சேர்ந்தவரும் அக்கறைப்பற்று பிரதேச செயலாளருமான ஏ.எச்.எம். அன்சார் நழீமி (S.L.A.S ) சீனா பயணமானார்.

சீனா தலை நகர் Beijing ல் நடைபெறும் இரண்டு வார செயலமர்வில் கலந்து கொள்வதற்காகவே இவர் சீனா சென்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் 8 பேர் இவருடன் இந்த செயலமர்வுக்கு சென்றுள்ளனர்.

அன்சார் நழீமி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு ஸகாத் திட்டத்தின் தலைவரும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி கிளையின் உப செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

அன்சார் நழீமி சீனா பயணமானார்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)