புகைத்தல், மது எதிர்ப்புத் தின பேரணி இடம்பெற்றது

உங்கள் உறவுகளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள் - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புகைத்தல், மது எதிர்ப்புத் தின பேரணி இடம்பெற்றது

சாய்ந்தமருதில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின பேரணி ஒன்று வெற்றிகரமாக இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தினதும் அதன் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நசீரினதும் பூரண அனுசரணையில் இம்மாபெரும் பேரணி வெற்றிகரமாக இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட சாய்ந்தமருது - மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் தலைவர், மரைக்காயர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் உயர் பீட உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்கர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ மஜீத் நன்றி தெரிவித்துள்ளார்.

புகைத்தல், மது எதிர்ப்புத் தின பேரணி இடம்பெற்றது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)