
posted 15th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தேசிய மட்டத்திற்கு தெரிவு
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.என். சீரத் லத்பா கணித ஒலிம்பியாட் போட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் என். சஹாப்தீன் தெரிவித்தார்.
தரம் 7இல் கல்வி கற்று வரும் சீரத் லத்பாவுக்கான தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)