சுற்று சூழல் மாசடைவது தொடர்பான ஆய்வு

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சுற்று சூழல் மாசடைவது தொடர்பான ஆய்வு

சுற்று சூழல் தொடர்பாக வவுனியாவில் கிராமிய மட்ட அமைப்புக்களுக்கு பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றது.

இப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (16) வவுனியா றோயல் ஹொட்டலில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் இதன் அமைப்பின் சுற்று சூழல் ஆய்வாளர்கள் தலா ஒருவர் வீதம் 24 நபர்கள் பங்குபற்றினர்.

பொலீத்தீன் பாவனை கடல் மற்றும் குளங்கள் மாசற்றடைதல் தொடர்பான ஆய்வு கொண்ட நிகழ்வாக இடம்பெற்றது.

வவுனியா சுற்று சூழல் 'சீட்' அமைப்பு இதற்கான எற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இதன் வளவாளராக சிங்கிலேயர் பீற்றர் கலந்து கொண்டார்.

சுற்று சூழல் மாசடைவது தொடர்பான ஆய்வு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)