கைதிகள் விடுதலை

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கைதிகள் விடுதலை

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் திருகோணமலை, மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் இருந்து 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

திருகோணமலை சிறைச்சாலை பிரதம சிறை காவலர் ஆர். மோகனராஜா தலைமையில் நடைபெற்ற கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில், சிறுகுற்றம், தண்டப்பணம் செலுத்தாத இரு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட சிறையிலிருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்று பிரதம சிறை காவலர் பிரபாகரன் தெரிவித்தார். விடுதலையானவர்களில் ஒரு பெண் கைதியும் அடங்குவார்.

கைதிகள் விடுதலை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)