
posted 7th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கஜேந்திரகுமார் கைது - ஆரம்பமான கவனவீர்ப்பு போராட் டம்
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதைக் கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வாயில் கறுப்பு துணி கட்டி கவனவீர்ப்பு போராட் டம் முன்னெடுக்கப்பட் டுள்ளது.
இந்தப் போராட்டம் இன்று (07) புதன் பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த சமயமே அவரின் கட்சி ஆதரவாளர்கள், செயல்பாட்டாளர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)