
posted 25th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவர் தெரிவு
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ்ப்பாண கிளையின் முன்னை நாள் கௌரவ தலைவராகவிருந்த K. பாலகிருஸ்ணன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய தலைமையகத்தின் தலைவராக 24/06/2023 தொடக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)