
posted 18th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஆளுநர் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணருக்குமிடையிலான சந்திப்பொன்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) ஜோய் வினிமச்சாடொ (Joevini Machado) மரியாதை நிமிர்த்தம் வருகை தந்து சந்திப்பில் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது தூதரக நிபுணர் ஆளுநருடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)