ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக "ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு" உத்தியோகபூர்வமாக 16ஆம் திகதி வெள்ளிக் கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால், திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் சேவைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வகையில், மேற்படி ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு திறந்து வைக்கப்பட்டது.

ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ், 24 மணி நேரமும் செயற்பட கூடிய வகையில் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தொலைபேசியின் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும். பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் ஆளுநர் செயலகத்தால் மேற்பார்வை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)