19ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

19ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ

இலங்கை விமானப்படையின் 19ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்படவுள்ளார்.

இது தொடர்பான நிகழ்வை இன்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 18ஆவது விமானப்படைத் தளபதியாக மூன்று வருடங்களுக்கு மேலாக பதவி வகித்த எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன இன்றுடன் சேவையிலிருந்து விலகவுள்ளார்.

புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்படவுள்ள எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, 2022 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

1969 ஆம் ஆண்டு பிறந்த இவர் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.

19ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)