ரஷ்யா தூதுவர் - கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள் - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ரஷ்யா தூதுவர் - கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யா தூதுவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது கிழக்கு மாகாணத்திற்கு வருகைதரும் ரஷ்யா சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிப்பதாக இச் சந்திப்பின் போது தூதுவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் லெவன் எஸ்.ட்ஜகார்யன் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை தந்து, கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானு டன் கலந்துரையாடினார்.

இதன்போது கிழக்கு மாகாணத்திற்கு வருகைதரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துத் தருவதாக ரஷ்யா தூதுவர், கிழக்கு மாகாண ஆளுநருக்கு உறுதியளித்தார்.

ரஷ்யா தூதுவர் - கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)