
posted 16th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளராக ஏ. மதன்
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளராக ஏ. மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோக பூர்வமாக வழங்கினார்.
அவர் நேற்று (14) உத்தியோகபூர்வமாக குறித்த பணியக அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)