நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடைமையாற்றிய எச் எம் ஏ ஹஸன் விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த கடமைப்பொறுப்பேற்பு நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப், விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம் எப்.ஏ. சனீர், நிர்வாக உத்தியோகத்தர் எம் ரீ எம் சரீம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ எம் சுல்பிகார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரச முகமைக்கு சேவை உத்தியோகத்தர் பதவியில் நீண்ட கால அனுபவமும் ஆற்றலும் கொண்ட மிகத் திறமை வாய்ந்த உத்தியோகத்தரான இவரது பணி சிறக்க பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)