சான்றிதழ், அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சான்றிதழ், அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

மனித மேம்பாட்டு அமைப்பின் தன்னார்வலருக்கான உத்தியோபூர்வ பொறுப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அமைப்பின் ஸ்தாபக தலைவர் எஸ். ஏ. முகம்மட் அஸ்லம் தலைமையில் சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளரும், அமைப்பின் தேசிய அமைப்பாளருமான ஐ.எல்.எம். இர்பான், அமைப்பின் பிரதித் தலைவர் எம். ஐ. சம்சுதீன் உட்பட உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், அமைப்பின் கீழ் இயங்கும் பிரிவுகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இவ்வமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற தன்னார்வலர்கள் பலருக்கு உத்தியோகபூர்வ பொறுப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பன வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் அமைப்பின் எதிர்கால செயற்திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சான்றிதழ், அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)