ஊவா - கிழக்கு மாகாண ஆளுநர்களின் சந்திப்பு!

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஊவா - கிழக்கு மாகாண ஆளுநர்களின் சந்திப்பு!

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் முஸம்மில் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊவா - கிழக்கு மாகாண ஆளுநர்களின் சந்திப்பு!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)