கோவிட் காலத்தில் அத்தியவசியமானவர்கள் இப்போது அனாவசியமானாரோ?

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட கிராமசேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணியிலிருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை தினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராமசேவகர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறித்த கிராம சேவகர்களால் நடாத்தப்படும் கவனயீர்ர்ப்பு போராட்டத்தில்;

கிராம சேவகர்கள் அத்தியாவசிய அலுவலர்களா?

அனாவசிய அலுவலர்களா?

எரிபொருள் விநியோகத்தில் கிராம அலுவலர்களை புறக்கணிக்காதீர்கள்

கொவிட் காலத்தில் அத்தியாவசிய அலுவலர்கள் பொருளாதார நெருக்கடி காலத்தில் ???

எனப்பலவிதமான கேள்விகளுடனான பாதைகளைக் கையிலேந்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கோவிட் காலத்தில் அத்தியவசியமானவர்கள் இப்போது அனாவசியமானாரோ?

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY