150 ஆண்டுகளை நிறைவுசெய்த புள்ளி விபரத்திணைக்களம்

இலங்கையில் மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் முகமாக, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயக் குற்றியிணை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் மாவட்ட புள்ளிவி பரவியலாளரினால் வழங்கும் நிகழ்வானது செவ்வாய்கிழமை (21.06.2022) மன்னார் மாவட்ட அரச அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்), திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

150 ஆண்டுகளை நிறைவுசெய்த புள்ளி விபரத்திணைக்களம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY