
posted 15th June 2022
ஒரு பொது நிலை வைத்தியர் (General Practitioner), கிறிஷ்னா சிங், 72, வடக்கு லனாக்சயர். பிரித்தானியாவில் தனது தொழில் இடத்திலும்(Surgery), நோயாளிகளைப் பார்க்கும் இடங்களிலும், தனது சேவைக் காலங்களில் 35 வருடங்களாக பாலியல் குற்றங்கள் புரிந்ததாக அவர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.
இவர் புரிந்த 54 பாலியல் குற்றச்சாட்டுகளையும் மறுத்ததைத் தொடர்ந்து, இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், இளம் பெண்கள் ஆகியோரின் சாட்சிகளின் அடிப்படையில் அவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY