சிறீதரன், மாவை உள்ளிட்ட நால்வரே வழக்கு ஒத்திவைக்கப்பட காரணம் - சுமந்திரன் எம். பி.

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

சிறீதரன், மாவை உள்ளிட்ட நால்வரே வழக்கு ஒத்திவைக்கப்பட காரணம் - சுமந்திரன் எம். பி.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாக தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடிவுக்கு கொண்டுவர இணக்கம் எட்டப்பட்டது. எனினும், இதன்படி மாவை. சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன் ஆகியோர் உட்பட நால்வர் தரப்பின் சமர்ப்பணங்களை சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்த வழக்கு 11 தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கு தொடர்பில் கருத்துரைத்த சுமந்திரன் எம். பி.,

கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவருவதென எமது மத்திய செயல்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 14ஆம் திகதி வவுனியாவில் நடந்த அரசியல் உயர்பீட கூட்டத்திலும் சமர்ப்பணங்கள் தொடர்பான வரைவுகள் எதிராளிகள் அவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளிடையேயும் பகிரப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி மாவை. சேனாதிராசா, யோகேஸ்வரன், சிறீதரன், குகதாசன் ஆகிய நால்வர் சார்பான பதில் சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால், தற்போது வழக்கு 11 தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நால்வரும் இணக்கப்பாடு எட்டியதன் பின்னர் எதற்காக தங்களது சமர்ப்பணங்களை செய்வதற்கு தவறியுள்ளார்கள் என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கவில்லை, என்றார்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

சிறீதரன், மாவை உள்ளிட்ட நால்வரே வழக்கு ஒத்திவைக்கப்பட காரணம் - சுமந்திரன் எம். பி.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More