Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

7 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மத போதகர் நேற்று கைதானார்

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் 7 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாகியிருந்த மதபோதகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தேவாலயத்தில் மத போதகராக செயல்பட்டுவரும் இவர், ஆட்களை வெளிநாடு அனுப்புவதாகக்கூறி பண மோசடி செய்தாரென சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்தது.

மதபோதகர் தலைமறைவான நிலையில் அவருக்கு 7 பிடிவிறாந்துகளை நீதிமன்றம் விடுத்தது. இந்நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நேற்று சந்தேகநபரான மத போதகரை கைது செய்தனர். கைதானவரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Varisu - வாரிசு - 12.06.2026

Read More