Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

தனது அமைச்சு பதவியை துறக்கிறார் விஜயதாஸ

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்த மாத இறுதியில் தான் வகிக்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமப்பு அமைச்சு பதவியை துறக்கவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகவே அவர் தனது பதவியை துறக்கிறார் என்று சிறீ லங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக விஜயதாஸ ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனிடையே, மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் தொடர முடியாதென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் பின்னர், அவர் தலைமை பதவியை இராஜிநாமா செய்தார். தற்காலிக பதில் தலைவராக விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். எனினும், இதற்கும் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

விஜயதாஸ ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராகத் தொடர்கின்றபோதிலும் அரசாங்கத்துக்கு எதிராக விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையிலேயே சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது அமைச்சு பதவியை துறக்கிறார். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் நடுப்பகுதிக்கு முன்னர் அவர் தனது அமைச்சு பொறுப்பை துறைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Varisu - வாரிசு - 12.06.2026

Read More