
posted 22nd July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மக்கள் பாவனைக்கு பஸ் தரிப்பிடம்
கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் சேதமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழல் குடையை (பஸ் தரிப்பிடம்) கல்முனை இளைஞர்கள் திருத்தி மக்கள் பாவனைக்கு கையளித்தனர்.
கல்முனை ஆதார மருத்துவமனை அருகே இருந்த பயணிகள் நிழல்குடையே இவ்வாறு திருத்தியமைக்கப்பட்டது. புலம்பெயர் மக்களின் பங்களிப்புடன் இந்த நிழல்குடை புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)