
posted 10th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
செயலாளராக லாபீர் நியமனம்
கிழக்கு மாகாண ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளராக A.L.M. லாபீர் நியமனம்..
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளராக A.L.M. லாபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
A.L.M. லப்பீர் இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு தாய்லாந்து, கனடா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். இறுதியாக அவர் ஜோர்தான் நாட்டில் இலங்கைக்கைகான தூதுவராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)