
posted 27th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
காவல் நிலைய வருடாந்த சோதனை
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி காவல் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் இன்று (27) வியாழக்கிழமை காலை இடம்பெற்றிருந்தன.
சாவகச்சேரிப் காவல்துறை நிலைய தலைமைக் காவல்துறை உத்தியோகத்தர் பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ.ஏ. சனத் நிசாந்த கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)