
posted 21st July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஆபிரிக்க நாட்டவர் கொழும்பில் இருந்து பருத்தித்துறை நடந்து வந்தடைந்தார்
கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.
1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோக்கி ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கொழும்பில் இருந்து தனது நடை பயணத்தை அண்மையில் ஆரம்பதித்திருந்தார்.
இவ்வாறு கொழும்பில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய ஆபிரிக்க நாட்டவர் இன்று (21) வெள்ளிக்கிழமை பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)