கல்முனை பிரதேச செயலக கணக்காளராக கடமையேற்பு

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கல்முனை பிரதேச செயலக கணக்காளராக கடமையேற்பு

கல்முனை பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கணக்காளர் சேவையில் முதலாம் தர உத்தியோகத்தரான கே.எம்.எஸ். அமீர் அலி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இக்கடமையேற்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கணக்காளர்களான யூ.எல் ஜவாஹீர், கே. றிஸ்வி யஹ்சர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜெளபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலீஹ், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல்.. யாஸீன் பாவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறையைச் சேர்ந்த அமீர் அலி, இலங்கை கணக்காளர் சேவையில் 1997ஆம் ஆண்டு உள்ளீர்க்கப்பட்டு, கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றியிருப்பதுடன் முறையே தமன பிரதேச செயலகம், அம்பாறை கச்சேரி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் என்பவற்றில் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரதேச செயலக கணக்காளராக கடமையேற்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)