மக்கள் நலனுக்காகவே இலங்கையில் நடைபெறுகின்ற அரசியல் மாற்றங்கள்

இலங்கையில் குறிப்பிட்ட மாதகாலமாக நடைபெறுகின்ற மக்கள் எழுச்சி ஒரு பின் புலத்துடன் நடந்தேறி வருகின்றது. இதன் காரணமாக பல விடயங்கள் நடந்தேறி வருகின்றன. நடந்து முடிக்கப்பட்ட விடயங்கள் எந்தளவிற்கு மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்னும் கேள்வியோடு இனிமேல் எதிர் காலத்தில் நடக்கப் போகின்ற மாற்றங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும்.

தொடர்ச்சியாக வன்முறைகளும், கலவரங்களும், பொருளாதாரப் பிரச்சினைகளும் அரசியல் குழப்பங்களும் நடைபெறுமானால் மக்கள் நடந்த விடயங்களை நிராகரிப்பார்கள். உதாரணமாக எழுபது இலட்சம் வாக்களித்த தலைவரேயே நிராகரித்த மக்கள் பார்வையாளராக இருந்து விடமாட்டார்கள்.

எனவே இது சம்பந்தப்பட்ட அனைவரும் மக்களின் நலன் சார்ந்த விடயங்களாக எடுக்க வேண்டுமென இரா. துரைரெத்தினம், மு. கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் (ப.ம) கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் நலனுக்காகவே இலங்கையில் நடைபெறுகின்ற அரசியல் மாற்றங்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY