அலையின் அகோரம் பாதுகாப்பற்ற கரையோரம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கடல் அலைகள் கரையை நோக்கி வருவதால் காலி கடல் வீதி, துறைமுக பொலிஸ், சுங்கம் உள்ளிட்ட பல இடங்கள் நேற்று சனிக்கிழமை (02) மாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகளும் அலைகளினால் கரை ஒதுங்கியுள்ளதுடன் கடல் பாதையில் நீர் மற்றும் மணல் நிறைந்துள்ளது.

காலி-மாத்தறை பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டது.

சமுத்திர மாவத்தையின் கரையும் சேதமடைந்துள்ளதுடன், நிலவும் பலத்த காற்றுடன் கடல் அலைகள் கரையை நோக்கி பாய்ந்துள்ளன.

அலையின் அகோரம் பாதுகாப்பற்ற கரையோரம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

அலையின் அகோரம் பாதுகாப்பற்ற கரையோரம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
அலையின் அகோரம் பாதுகாப்பற்ற கரையோரம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
அலையின் அகோரம் பாதுகாப்பற்ற கரையோரம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
அலையின் அகோரம் பாதுகாப்பற்ற கரையோரம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More